தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி

by Staff / 04-06-2024 04:29:02pm
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி எம்.பி வெற்றி பெற்றுள்ளார். கனிமொழி 4,02,878 வாக்குகள் பெற்று 2,83,690 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட விஜயசீலன் (தமாக), சிவசாமி வேலுமணி (அதிமுக) ஆகிய வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via