பாஜகவின் நன்கொடை ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரிப்பு

பாஜகவின் நன்கொடை ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.2,244 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.281 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. மொத்தம் 12,547 நன்கொடைகளில் இருந்து பாஜகவுக்கு ரூ.2244 கோடி (88%) நன்கொடையாக கிடைத்துள்ளது.
Tags :