தலைநகர் டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை

மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து பாதிப்பு தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று இரவு பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையினால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது சில விமானங்கள் மற்றும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன சில இடங்களில் லேசான மழையும் காணப்பட்டதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
Tags :