5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கையும் களவுமாக கைது.
சத்துவாச்சாரி அடுத்த அலமேலு மங்காபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் (VAO) ஷர்மிளா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர்.பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.5,000/- பணத்தை விஏஓ ஷர்மிளாவிடம் கொடுத்தார் பணத்தை பெறும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கையும் களவுமாக கைது.