காத்திருக்கும் போராட்டம் தூய்மை பணிகள் பாதிப்பு.

by Editor / 21-10-2024 08:41:27am
காத்திருக்கும் போராட்டம் தூய்மை பணிகள் பாதிப்பு.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பத்தாயிரம் ரூபாய் முன்பணம் வழங்க வேண்டும் கொரோனா சிறப்பு தொகை ரூபாய் 15,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி முன்பு காத்திருக்கும் போராட்டம் தூய்மை பணிகள் பாதிப்பு.

 

Tags : காத்திருக்கும் போராட்டம் தூய்மை பணிகள் பாதிப்பு.

Share via

More stories

Logo