தமிழக அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவு

தமிழக அரசால்சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ஆளுநர் மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்ததன் காரணமாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.. வழக்கினுடைய தீர்ப்பு இன்று வெளியானது.. ஆளுநர் அரசோடு ஒத்துப் போக வேண்டும் என்றும் ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்றும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாவுக்கு ஒருமாதத்திற்குள் ஒப்புதல் வழங்க உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Tags :