அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் உலகளாவிய ஒரு வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது.

by Admin / 08-04-2025 12:51:22pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் உலகளாவிய ஒரு வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் உலகளாவிய ஒரு வர்த்தக போர் ஏற்பட்டது அதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன. .குறிப்பாக சீனா அமெரிக்காவின் இந்த வரி விதிப்பிற்கு அடிபணிய மாட்டோம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பொருளாதார பின்னணியில் சீனா அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் வலுவாக இருந்தாலும் அதன் மீது அதிகமான வரிகளை விதிக்க உள்ளதாக ட்ரம் அறிவித்திருந்தார்.. ட்ரம்பின் இந்த முடிவின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா மீது 25 சதவீதமான எதிர் வரிகளை அறிமுகப்படுத்தி உள்ளது .அத்துடன், ஜப்பான் சீனா பங்குகள் சரிவிலிருந்து மீண்டு மீண்டும்  ஏற்றம் கண்டுள்ளது.

.

 

Tags :

Share via