.ஆர்.நல்லகண்ணு க்கு தகைசால் தமிழர் விருது தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற 75-வது சுதந்திரத் திருநாள் விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.ஆர்.நல்லகண்ணு க்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார் அத்தொகையுடன் ரூ 5,000 சோ்தது முதலமைச்சா் நிவாரணநிதிக்கு வழங்கினாா் ,.ஆர்.நல்லகண்ணு. உடன் தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு....
Tags :