லாரி மோதி நசுங்கிய ஆட்டோ

by Staff / 12-04-2023 04:50:47pm
லாரி மோதி நசுங்கிய ஆட்டோ

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியிலிருந்து நேற்று மாலை 6 மணி அளவில் பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி வியாசர்பாடி மேம்பாலம் பகுதியை கடந்து முத்து தெரு வழியாக சென்றபோது முன்பக்கமாகச் சென்ற ஆட்டோமீது மோதி மோதி அங்கிருந்த கடையின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர், அதிலிருந்த பயணி, பிரவீன் குமார் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தார். விபத்தையடுத்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo