ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

by Admin / 02-05-2026 11:06:24am
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஜெய்பூர் சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கிn20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. 226 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல் அணி 19.1 ஓவரின் மூன்று விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
 

Tags :

Share via
Logo