உச்சநீதிமன்ற தீர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

by Editor / 08-04-2025 01:21:02pm
உச்சநீதிமன்ற தீர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி. மாநில அரசின் உரிமைக்காக திமுக போராடும், வெல்லும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, 10 மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தீர்ப்பு விஷயத்தில் முதல்வர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றி வரவேற்பு & மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via