அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு.
புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமோ அல்லது பெற்றோர்களோ முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தினால் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
Tags : அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு.