பிரதமர் நரேந்திர மோடி புதிய விபத்து காப்பீட்டு திட்டத்திற்கான கோபில் கையெழுத்திட்டார்.

by Admin / 14-02-2026 12:31:58am
பிரதமர் நரேந்திர மோடி புதிய விபத்து காப்பீட்டு திட்டத்திற்கான கோபில் கையெழுத்திட்டார்.

டெல்லியில் சேவா தீர்த்து என்ற புதிய பிரதமர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு தனது முதல் பணியாக பிஎம் ரேஹட் என்ற புதிய விபத்து காப்பீட்டு திட்டத்திற்கான கோபில் கையெழுத்திட்டார். சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு 1.5 லட்சம் வரை பணம் இல்லா சிகிச்சை வழங்கப்படும் என்றும் நிதி பற்றாக்குறையால் உடனடி மருத்துவ உதவி கிடைக்காமல் இவரது உயிரும் பிரியக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது m விவசாய உள்கட்டமைப்பு நிதியை 2 லட்சம் கோடியாக உயர்த்துதல் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் இலக்கை ஆறு கோடியாக அதிகரித்தல் ஆகிய முக்கிய முடிவுகளிலும் அவர் கையெழுத்திட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி புதிய விபத்து காப்பீட்டு திட்டத்திற்கான கோபில் கையெழுத்திட்டார்.
 
Tags :

Share via

More stories