ஜோசியர் பேச்சைக்கேட்டதால் கணவன்,மனைவிக்கு 20ஆண்டு சிறை.

வயது குறைந்தவரிடம் உல்லாசமாக இருந்தால் ஆயுள் கூடும் குடும்ப பிரச்சினைகள் தீரும் என ஜோதிடர் கூறிய வார்த்தையை நம்பி பெரியகுளம் அருகே கணவனை சிறுமியுடன் அறையில் வைத்து பூட்டிய மனைவி ராமலட்சுமி சிறுமியை பலாத்காரம் செய்த கணவர் அழகுராஜா ஆகிய இரண்டு பேருக்கும் 20ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு
Tags : ஜோசியர் பேச்சைக்கேட்டதால் கணவன்,மனைவிக்கு 20ஆண்டு சிறை.