பாஜக குறித்து பதுங்கும் விஜய்-

by Editor / 26-02-2025 11:29:18pm
பாஜக குறித்து பதுங்கும் விஜய்-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:வசனம் பேசுவதில் வல்லவரான தவெக தலைவர் விஜய், ஒன்றிய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் - பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டும் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.என அவர் குறப்பிட்டுள்ளார்.

 

Tags : பாஜக குறித்து பதுங்கும் விஜய்-

Share via