‘வாழை’ திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம் - விஜய் சேதுபதி புகழாரம்!

by Staff / 25-08-2024 12:17:06pm
‘வாழை’ திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம் - விஜய் சேதுபதி புகழாரம்!


மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம்; ‘வாழை’ திரைப்படம் பார்த்த பிறகு அந்தப் படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அந்த படத்துடன் இருப்பது போன்றே இருக்கிறது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். செய்திகளில் சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. ‘வாழை’ திரைப்படம் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும் என பேசியுள்ளார்.

 

Tags :

Share via