இரவு 12 மணி முதல் 1 மணி வரையாவது கண்விழித்திருக்க வேண்டும்.

by Editor / 26-02-2025 11:03:34pm
 இரவு 12 மணி முதல் 1 மணி வரையாவது கண்விழித்திருக்க வேண்டும்.

மகா சிவராத்திரியான இன்று (பிப்.26) இரவு முழுவதும் தொடர்ந்து கண் விழிக்க முடியாதவர்கள், இரவு 12 மணி முதல் 1 மணி வரையாவது கண்விழித்திருக்க வேண்டும். இந்த ஒரு மணி நேரம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என பெயராகும். சிவன், தன்னை லிங்கோத்பவராக வெளிக்காட்டிய நேரமும் இதுதான். பார்வதி, சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். அதுமட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தின் மொத்த சக்தி ஆற்றலும் இந்த பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான் என கூறப்படுகிறது.

 

Tags : இரவு 12 மணி முதல் 1 மணி வரையாவது கண்விழித்திருக்க வேண்டும்.

Share via