ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசன் மேலாண்மை இயக்குநர் அனில் மேஷ்ராம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராகவும், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் காமராஜ் தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேஷன் மேலாண்மை இயக்குநராகவும் மாற்றம்
Tags : Transfer of IAS officers.