திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

by Editor / 07-06-2025 12:40:01pm
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் சற்றுமுன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 

 

Tags :

Share via