ஃபார்முலா 4 கார் பந்தயம் - வீரர்கள் பெயர் வெளியீடு

by Staff / 17-08-2024 04:31:16pm
ஃபார்முலா 4 கார் பந்தயம் - வீரர்கள் பெயர் வெளியீடு

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தில், இந்தியன் ரேசிங் லீக் போட்டியில் இந்திய வீரர்கள் ருஹானல்வா, அகில் ரபிந்திரா பங்கேற்க உள்ளனர். ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கார் பந்தய வீராங்கனை பேபினே உள்வென்ட், வீரர் நீல் ஜெயின் பங்கேற்க உள்ளார். இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயமான சென்னை ஃபார்முலா ஆகஸ்ட் 31 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆக. 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியன் ரேசிங் லீக் மெட்ராஸ் இன்டர்நேஷனால் சர்க்யூட்டில் போட்டிகள் துவங்க உள்ளது.

 

Tags :

Share via

More stories