தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

by Staff / 19-11-2022 11:46:33am
தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

92 காலிப்பணியிடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டி. நெல்லை, சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது

 

Tags :

Share via