by Staff /
04-07-2023
02:08:30pm
வட கொரியா கோவிட் விதிமுறைகளை தளர்த்தப்படவுள்ளது. பிற நாடுகளில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், வட கொரியாவில் முகக்கவசம் உட்பட பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் பிற மையங்களில் முகக்கவசம் அணியாமல் மக்கள் குழுவாக வெளியே வந்தாலும், அந்நாட்டு அதிகாரப்பூர்வ ஊடகம் இது குறித்து எதுவும் கூறவில்லை. நீண்ட நாட்களாக முகக்கவசம் அணிவதால் தோல் மற்றும் கண்களில் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்த போது வடகொரிய நிர்வாகம் இவ்வாறானதொரு சலுகையை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Tags :
Share via