அதிகாரி பாலியல் தொல்லை: பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

ராயபுரத்தில் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தால் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராயபுரத்தில் குடிநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு பெண் ஒருவர் அதிகாரியாக உள்ளார். அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஆண் ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் மனவேதனை அடந்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :