தமிழகத்தில் நடைப்பெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைப்பு!

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தட்டச்சு தேர்வுகள் நடைப்பெறவிருந்தது. தற்போது இந்த தேர்வுகள் 19, 20 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து தட்டச்சு தேர்வு வாரியத் தலைவர் அறிவிக்கையில், கனமழை காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இன்று நடைப்பெறவிருந்த தேர்வுகளும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags :