2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி.

by Staff / 05-11-2025 11:11:43am
 2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தற்காலிகமாக முடங்கி இருந்த தவெக அரசியல் பணிகள் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன. இந்த சூழலில், மாமல்லபுரத்தில்  தொடங்கிவுள்ள தவெக சிறப்பு பொதுக்குழுவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, தலைவர் விஜய் எதிர்பாராத ஒரு முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : 2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி

Share via