மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 14-01-2022 01:52:28pm
மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனி பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

Tags :

Share via