தை முதல்நாள் தைத்திருநாள் மற்றும் பொங்கல் மட்டுமே-ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

by Editor / 14-01-2022 01:57:22pm
தை முதல்நாள் தைத்திருநாள் மற்றும் பொங்கல் மட்டுமே-ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

என்னை பொறுத்தவரை சித்திரை முதல் நாள் மட்டுமே நான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறேன்.
தை முதல்நாள் தைத்திருநாள் மற்றும் பொங்கல் மட்டுமே, இது என்னுடைய கருத்து"- பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு.

 

Tags :

Share via