பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 3 இளைஞர்கள் கைது

by Staff / 06-08-2024 02:27:54pm
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 3 இளைஞர்கள் கைது

மதுரை கரிமேடு அருகே பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.-ண்டுக்கல்லில் இருந்து கஞ்சா வாங்கிவந்து விற்ற ராமர், லட்சுமணன், கண்கான் ஆகியோர் இன்று கைதாகினர்.இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via