13 லட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா, பான் மசாலா பறிமுதல். 

by Editor / 15-01-2023 01:49:46pm
13 லட்சம் மதிப்பிலான 2 டன்  குட்கா, பான் மசாலா  பறிமுதல். 

புதுச்சேரி பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்த வில்லியனூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிளான 2 டன் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள், டாடா ஏஸ் வாகனம் மற்றும் ரூ. 8 லட்சம் ரொக்க பணம் உள்ளிட்டவையை பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo