நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதி

by Editor / 10-08-2022 11:37:52pm
நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதி

நடிகை நயன்தாரா  திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இதுவரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாகதிடீரென்று வாந்தி எடுத்ததாகவும் அதன் காரணமாகவே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

 

Tags : Actress Nayanthara admitted to hospital

Share via