தமிழக பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

by Admin / 25-05-2022 03:02:36pm
தமிழக பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

தமிழகத்திலுள்ள அரசு ,அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் முழு ஆண்டுத்தேர்வு முடிந்து மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர்.இந்நிலையில்.பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.1 முதல் 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு ஜீன் 13 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  21ஆம் தேதியும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜீன் 20ஆம் தேதியும் திறக்கப்படுமென்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via