மாஸ்கோவில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள விமானம் மற்றும் தாரை வழி போக்குவரத்து

by Staff / 19-12-2022 02:15:23pm
மாஸ்கோவில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள விமானம் மற்றும் தாரை வழி போக்குவரத்து

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் விமான போக்குவரத்து தரைவழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் இருந்த புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது 40 சென்டிமீட்டர் அளவுக்கு பணிப்பொழிவு பதிவாகியுள்ளது. வீடுகளின் குறைகளில் படர்ந்து உள்ள பணி துகள்களை அகற்றும் பணி நடைபெறுகிறது.  பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதால் சாலைகளில் தங்கி உள்ள பணி துகள்கள் அகற்றும் பணியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories