ஆப்கானிஸ்தானுக்கு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருள்களை அனுப்பி வைத்துள்ளது இந்தியா

by Editor / 21-08-2022 01:34:36pm
ஆப்கானிஸ்தானுக்கு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருள்களை அனுப்பி வைத்துள்ளது இந்தியா

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு பத்தாவது கட்டமாக மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை இந்திய அனுப்பி வைத்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் காச நோய் எதிர்ப்பு மருந்துகள் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்து பொருட்களில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 10வது கட்டமாக இந்தியா அனுப்பிய மருத்துவப் பொருட்கள் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன. மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை 32 டன் அளவிலான மருந்துப் பொருள்களை இந்திய அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via