டாஸ்மாக் விடுமுறை - அதிரடி அறிவிப்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளோடு இணைந்த மதுக்கூடங்கள், தனியார் பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் பார்கள். மனமகிழ் மன்ற பார்கள் ஆகியவை செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
Tags :