புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு-கிருஷ்ணசாமி.

by Staff / 23-08-2025 11:22:04pm
புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு-கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் 2026ஆம் ஆண்டு ஜன.7ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாநாட்டில் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆணவப்படுகொலைகளை தடுக்க அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, வரும் செப்.17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

 

Tags : புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு-கிருஷ்ணசாமி.

Share via