தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 தேர்விற்கான தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது,

by Admin / 28-03-2024 12:27:05pm
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 தேர்விற்கான தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 தேர்விற்கான தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.. இன்றிலிருந்து ஏப்ரல்- 27 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை-13ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ,துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு.. பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

Tags :

Share via