இந்தியா-பங்களாதேச இரண்டாவது கிரிகெட்போட்டிஇன்று காலை11.30 க்கு நடக்கயிருக்கிறது

இந்தியா-பங்களாதேச இரண்டாவது கிரிகெட்போட்டி செர்ரி பங்களா கிரிகெட் மைதானத்தில் இன்று காலை11.30 மணி நடைபெறவுள்ளது ஒருநாள் போட்டியில் பங்களாதேசம் முதல் வெற்றியைத் தனக்குரியதாக்கியுள்ளது .இன்னும் இரண்டு உள்ளன.இந்தியா தொடரைக்கைப்பற்ற வேண்டுமெனில் இரண்டு போட்டி களிலும் வென்றாக வேண்டும் .இந்தியா போன்ற ஒரு பலமான அணி தம் ஆற்றலைப் புலப்படுத்த வேண்டிய நெருக்கடியான தருணமாக கிரிகெட் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
Tags :