ஸ்பெயின் பயணம் குறித்து முதல்வர் பதிவு

by Staff / 29-01-2024 02:13:13pm
ஸ்பெயின் பயணம் குறித்து முதல்வர் பதிவு

ஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய பயணம் குறித்து எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories