சாலை விபத்து - 4 மாணவர்கள் பலி

by Staff / 29-01-2024 02:11:57pm
சாலை  விபத்து - 4 மாணவர்கள் பலி

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழா முடிந்து மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த பேருந்து அழகர் கிராமம் அருகே டிராக்டருடன் மோதியது. விபத்தில் ஒரு மாணவி உள்பட 4 மாணவர்கள் பலியானார்கள். காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via