செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்று இளைஞர் நூதன போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் ஊராட்சியில் குளம் குட்டை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி இழுப்பூரை சேர்ந்த கதிரவன் என்பவர் ஆற்றில் தலை கீழாக நின்று போராட்டம் நடத்தி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் போராட்டம். செல்போன் டவரில் ஏறி தலை கீழாக நின்று நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பொறையார் போலீசார் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :