மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நபர் கைது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்ட புதுக்கோட்டை மேலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கணேஷ் குமார் (37) என்பவரை காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் கைதுசெய்துள்ளனர்.
Tags :