தோல்வி பயத்தால் அவதூறு பரப்புகிறது முத்தரசன்
தோல்வி பயம் காரணமாக திமுக கூட்டணி கட்சிகள் மீது அதிமுக அவதூறு பரப்புகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது. அதானி குழும விவகாரம் பற்றி இபிஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் வெற்றி பெறுவார். அண்ணாமலை ஆதரவு வேட்பாளர் டெபாசிட் கூட பெறமாட்டார் என கூறியுள்ளது.
Tags :













.jpg)


.jpg)

.jpg)
