மன்சூர் அலிகான் மன்னிப்பை ஏற்ற த்ரிஷா

by Staff / 24-11-2023 04:37:21pm
மன்சூர் அலிகான் மன்னிப்பை ஏற்ற த்ரிஷா

தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வ பண்பு என நடிகை த்ரிஷா X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், அவரை மன்னித்து விட்டதாக த்ரிஷா பதிவிட்டுள்ளார். த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகர், நடிகைகள் பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக மன்சூர் அலிகான் இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

Tags :

Share via

More stories