மது குடிக்கும் போட்டி.. சவாலால் உயிரை விட்ட இன்ஸ்டா பிரபலம்

தாய்லாந்து மதுபானம் குடிக்கும் போட்டியில் கலந்துகொண்ட இன்ஸ்டா பிரபலம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா பிரபலமான காந்தே (21) என்பவரது நண்பர்கள், அவரிடம் 350 மி.லி., கொண்ட 2 விஸ்கி பாட்டில்களை, 20 நிமிடங்களில் குடித்து காலி செய்யும் சவால் விட்டுள்ளனர். இதனை சரியாக செய்துமுடித்தால், ரூ.75,000 தருவதாக கூறியுள்ளனர். இந்த சவாலை ஏற்ற காந்தே, கடையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : மது குடிக்கும் போட்டி.. சவாலால் உயிரை விட்ட இன்ஸ்டா பிரபலம்