4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத்தில் வீட்டின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற 4 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவன் தூக்கிச்சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் சீண்டல் கொடுத்துள்ளான். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். இதனையடுத்து போலீசில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் சிலக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த் என்பது தெரியவந்துள்ளது.
Tags :