சென்னை விமான நிலையம் மூடல்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் இன்று தாமதமாக தரையிறங்கின.இந்தநிலையைல் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடபட்டுள்ளது. கனமழையால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : சென்னை விமான நிலையம் மூடல்.