பாஜகவின் பண பலம்.. காங்கிரசின் மக்கள் பலத்துக்குமான போட்டி

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அங்கு வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவ்ர் பேசுகையில், இந்த தேர்தல் பணநாயகத்துக்கும், மக்கள் சக்திக்கும் இடையேயான் தேர்தல். ஒருபுறம் பிரதமர் மோடியின் பண பலம், அதிகாரம். இன்னொருபுறம் ராகுல் காந்தியின் மக்கள் சக்தி. இவை இரண்டும் இப்போது தேர்தல் களத்தில் நிற்கின்றன என்று தெரிவித்தார்.
Tags :