தூத்துக்குடி மாநகராட்சி மேயர்க்குத் தேர்வு செய்யப்பட்டார் ஜெகன் பெரியசாமி.

by Editor / 04-03-2022 11:19:15pm
தூத்துக்குடி மாநகராட்சி மேயர்க்குத் தேர்வு செய்யப்பட்டார் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார் ஜெகன் பெரியசாமி. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெள்ளி செங்கோலை வழங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர்க்குத் தேர்வு செய்யப்பட்டார் ஜெகன் பெரியசாமி.
 

Tags : Jagan Periyasamy has been elected as the Mayor of Thoothukudi Corporation.

Share via