முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்திற்கு ஓபிஎஸ் வருகை.

by Editor / 10-10-2024 11:56:27pm
முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்திற்கு ஓபிஎஸ் வருகை.

கருணாநிதியின் அக்கா மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவருமான முரசொலி செல்வம் இன்று (அக்.10) காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கட்சித் தலைவர்கள் பலரும் கோபாலபுரம் இல்லம் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் கோபாலபுரத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார்.

 

Tags : முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்திற்கு ஓபிஎஸ் வருகை

Share via

More stories