3 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றஇந்திய பெண்.

by Staff / 28-08-2025 11:38:15am
 3 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றஇந்திய பெண்.

தமாம்: அல்-கோபரை அடுத்த ஷிமாலியா பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் குடும்பமாக வசித்து வந்த இந்திய பெண் (தெலுங்கானா மாநிலம்) தன்னுடைய 3 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றார்."குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பி மூன்று குழந்தைகளையும் மூச்சுத் திணறடித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றதாக சம்பவ இடத்தை பார்வையிட்ட சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்"சவுதி போலீஸ் கைது செய்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் அப்பெண் இருக்கிறார்.

 

Tags : 3 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றஇந்திய பெண்.

Share via